Wednesday, October 5, 2011

காதல்


ஏற்றுக்கொள்வாலோ(னோ)
என்ற ஏக்கத்தில்
தொடங்கி
பிரித்து
விடுவார்களோ
என்ற பீதியுடன்
தொடர்வதே
காதல்

No comments: