ஓபனா போரதுவள பேசன்னு சொல்லுது
களிசறைன்னு
கத்துது
ஒழுக்கமா உள்ளதுவள
கினதுத்தவளன்னு
சொல்லுது
ஓரிரு துண்டோட உலகையே சுத்துது
பாக்கு பீச் எல்லாம் என்னென்னமோ
நடக்குது
பண்பில்லன்னு சொன்னா
பரதேசி உனக்கென்னன்னு கேக்குது
கண்டவனெல்லாம் கட்டிபிடிச்சி தொட்டு
பேசுது
கேகப்போன சோசலிசம்ன்னு எரிஞ்சி
விழுகுது
சிகரெட்டு பீரெல்லாம் சகஜமா அடிக்குது
கிளப்புக்கும் போறதையும்
நாகரிகமுன்னு
சொல்லுது
ஹோட்டல் ரூமுக்கும் போய்வருகுது அனா
ஒன்னும் தெரியாதது போல விட்டுள நடிக்குது.
ஆணுக்கு நிகராக வரணுமுன்னு துடிக்குது ஆனா
அறிவு ஆட்சி அதிகாரத்தவிட
அழிவுலதான் முன்முறமா
நிக்குது
தாய்மையகூட தரையில தூக்கியடிக்குது
அத வெளியில சொன்ன தருதலன்னு திட்டுது
உலகாத்துல இப்படியும் சிலபல பொண்ணுகள் இருக்குது
No comments:
Post a Comment